தனிமையில் நான்
வாழும் போதும் தனிமை! மரண படுகையின் போதும் தனிமை!
Sunday, July 24, 2011
ஓட்டு
ஓட்டு போட நான் போனேன் !
கையை பிடிச்சங்க!
கருப்பு மை வைச்சங்க!
ஏந்திதரத்தை அமுக்கையில,
கி கி என்று சத்தம் வர ,
அதை கேட்டு நான் பயந்து ஓட ,
நான் போட்டது ஒரு ஓட்டு .
Thursday, July 21, 2011
ஆந்தை மனிதர்கள்
பகல் எல்லாம் உறங்கி, இரவு எல்லாம் இரை தேடும் -ஆந்தை
மனிதனின் வாழ்க்கை - --------
இரவு எல்லாம் வீழித்து ,பகல் பொழுதை கழித்து
உறங்கியும் உறங்காமலும் இருப்பது
-அந்த ஆந்தை வீட கொடுமையான வாழ்க்கை !!!
பொன்
தொட்டதெல்லாம் பொன் ஆகும் .
பொண்ணும் பொன்னாகும் !
Wednesday, July 20, 2011
தனிமை
வாழும் போதும் தனிமை! மரண படுகையின் போதும் தனிமை!
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)