Thursday, July 21, 2011

ஆந்தை மனிதர்கள்


பகல் எல்லாம்  உறங்கி, இரவு  எல்லாம் இரை தேடும் -ஆந்தை

மனிதனின் வாழ்க்கை - --------

இரவு எல்லாம் வீழித்து ,பகல் பொழுதை கழித்து

உறங்கியும் உறங்காமலும் இருப்பது 

                                  -அந்த ஆந்தை வீட கொடுமையான வாழ்க்கை !!!

No comments:

Post a Comment